தமிழ் சினிமாவில் 90s காலங்களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர், உள்ளார்கள். அந்த வரிசையில் நடிகை மோஹினியும் ஒருவர், என்று சொல்லலாம். இவர், 1991 ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.புதிய மன்னர்கள் , நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற நல்ல படங்களில் நடித்தார் நடிகை மோஹினி.
மேலும், படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் ஒரு படங்களில் தொலைக்காட்சி தொடரில் கூட நடித்துள்ளார். மேலும், இறுதியாக 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜராஜேஸ்வரி’ என்று தொடரிலும் நடித்து வந்தார். அதன் பின்னர் இவரை எந்த சினிமாவிலும் சீரியலில் கூட காண முடியவில்லை. மேலும், பட வாய்ப்புகள் குறைய குறைய இவரும் ஒரு முடிவெடுத்து,
1999ஆம் ஆண்டே ‘பரத்’ ஒரு ஒரு பிசினஸ் மேனுடன் திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இவரின் சமீபத்திய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அவரின் அந்த குடும்ப புகைப்படம்…