90’ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகர் சரத்பாபுவின் மனைவியா இது ? அட இவங்களும் பிரபல நடிகைதானா..?இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
சரத் பாபு என்ற மேடைப் பெயரால் அறியப்படும் சத்தியம் பாபு தீக்ஷிதுலு, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவரது படைப்புகளுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகர் ஆவார். 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும்
ஒரு சில மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தோன்றியுள்ளார்.சரத் பாபு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார்.
அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
அந்த காலத்தில் பல பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் சரத்பாபு.இவர் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் நடித்த படங்கள் அணைத்தும் வெற்றி படமாகவே அமைந்துள்ளது. அண்ணாமலை, வேலைக்காரன், முத்து, பாபா போன்ற பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.