90ஹிட்ஸ் பிரபலம் தொகுப்பாளினி பெப்ஸி உமாவா இது..? இவங்க எப்படி உள்ளார் என்று தெரியுமா.? குடும்பத்துடன் வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

90ஹிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த தொகுப்பாளினி பெப்ஸி உமாவா இது..? இவங்க எப்படி உள்ளார் என்று தெரியுமா.? குடும்பத்துடன் வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சென்னையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி 1974 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் அப்பா ஒரு வக்கீல். அம்மா நடன கலைஞர் மற்றும் ஓவியர். இவர் எம்பிஏ முடித்தவர். இவரின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “வாருங்கள் வாழ்த்துவோம் “என்ற நிகழ்ச்சிதான். இதில் 104 ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

தொகுப்பாளினி உமா அவர்கள் பிளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார். அதற்கு பின்னர் இவர் முதன் முதலாக பொதிகை சேனலில் தான் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின்னர் அவருடைய பேச்சுக்கும்,அழகுக்கும் சன் டிவியில் “உங்கள் பெப்சி சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த நிகழ்ச்சியின்போது அதில் அவர் உடுத்தி வரும் புடவைகளை பார்ப்பதற்கு பெண்களும், அவரது சிரிப்புக்கு ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். அப்படி ஒரு கிரேஸ் அந்தக் காலத்தில் உமா மீது இருந்தது.

மேலும் பலருமே அவர் மீடியாக்களை எல்லாம் விட்டு அடுத்து குடும்பத்துடன் நேரத்தினை கழித்து வருகின்றார் என்று நினைத்து வருகின்றார்கள். ஆனால் உமா அவர்கள் இப்போது சினிமா மற்றும் டிவியில் இருந்து வி லகி ஒரு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.