JODI NO.1 நிகழ்ச்சி-யில் வந்த புகழ் ரின்சனா இவர் ..?? அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ புகைப்படத்தை பார்த்து இது ரின்சன் தானா என ஷா க்கான ரசிகர்கள் ..!!

Uncategorized

JODI NO.1 நிகழ்ச்சி புகழ் ரின்சனா இவர் ..?? அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ புகைப்படத்தை பார்த்து இது ரின்சன் தானா என ஷா க்கான ரசிகர்கள் ..!! பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் செம ஹிட். அதில் ஒன்று தான் நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1. இந்த நடன நிகழ்ச்சியில் பல சீசன்கள் ஒளிபரப்பானது, இதில் ப்ங்குபெற்ற பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்த்தனர் என்று சொல்லலாம். இந்நிலையில், இந்த நடன நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவராக மாறியவர் ரின்சன். இவரை இப்படி கூறுவதை விட மில்லி மீட்டர் என்றால் மக்களுக்கு அதிகம் தெரியும்.

விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து அதிகம் பிரபலமானார். தற்போது இவர் நன்றாக வளர்ந்து பெரிய தாடி-மீசை என ஆளே மாறியிருக்கிறார். அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாக அட நம்ம சின்ன பையன் ரின்சனா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்..