சற்றுமுன் Kgf படத்தில் நடித்த பிரபல நடிகர் சி கி ச்சை ப லனி ன்றி தி டீர் ம ரணம்.. வெளியான தகவலை கேட்டு க த றும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
கே ஜி எஃப் திரைப்படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனையை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார்.
மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி இருந்த கேஜிஎப் 2 படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்குகிறார் யாஷ் . கே ஜி எஃப் 2 படம் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே ஜி எஃப் திரைப் படத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா ம ருத் துவ ம னையில் உ யி ரிழ ந்த தகவல் சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது. கே ஜி எஃப் முதல் மற்றும் 2வது பாகங்களில் நடித்து இருந்தவர் நடிகர் மோகன் ஜுனேஜா. இவர் கன்னட திரையுலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர். பெரும்பாலும் இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 100-க்கு மேற்பட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாகவே இவர் உ டல்ந லக்கு றைவால் அ வதி ப்ப ட்டு பெங்களூரில் உள்ள தனியார் ம ருத்துவ ம னையில் சி கி ச்சை ப லனளி க்காமல் இன்று மோகன் ஜுனேஜா உ யி ரிழ ந்துள்ளார் . தற்போது இவருக்கு 54 வயது தான். இவருடைய இ ற ப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கிடையில் க டும் சோ க த்தை ஆ ழ் த் தியு ள்ளது ..