Master Chef நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரப்போகும் அந்த பிரபல நடிகை யாரென்று தெரியுமா? அட இவரா என்று வி ய ப்பான ரசிகர்கள்..!!

Uncategorized சினிமா

சன் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மாஸ்டர் செப்.

இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு எல்லாமே புதுசு விஜய் சேதுபதியை தவிர, போட்டியாளர்கள், நடுவர்கள் இந்த நிகழ்ச்சி என எல்லாமே புதியது.

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு இன்னும் பெரிய அங்கீகாரம் மக்களிடம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். வரும் நாட்களில் நிகழ்ச்சி கண்டிப்பாக சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது நிகழ்ச்சி குறித்து என்ன தகவல் என்றால் வரும் எபிசோடில் சிறப்பு விருந்தினராக நடிகை நிக்கி கல்ராணி வரப்போகிறார் என்ற செய்தி வந்துள்ளது.

அவர் இடம்பெறும் ஷோ மிகவும் கலகலப்பாக இருக்கும் என்கின்றனர்.